மந்திரவடிவேலனை தரிசித்தால் ஆண்டு முழுவதும் நன்மை" - பக்தர்கள் பரவசம்
கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுமந்திரவடிவேலனை தரிசித்தால் ஆண்டு முழுவதும் நன்மை" - பக்தர்கள் பரவசம்
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள புராண சிறப்பு மிக்க மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேலாயுத சுவாமிக்கு அதிகாலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுசம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்