பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்EVANZA 2026.



பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை
வடிவமை ப்புத் துறை சார்பில், EVANZA 2026 எனும் ஆடை க் கண்காட்சி மற்றும்
கல்லூரி விழா, பிப்ரவரி 12 மற்றும் 13 தே திகளில் சிறப்பாக நடை பெ ற்றது.ஃபே ஷன் என்பது ஆடை களை த் தாண்டிய சிந்தனை மற்றும் சமூக வெ ளிப்பாடு
என்பதை க் காட்டும் வகை யில், பிப்ரவரி 12 அன்று நடை பெ ற்ற ஆடை க்
கண்காட்சியில், B.Voc, சமூகக் கல்லூரி, B.Sc மற்றும் M.Sc ஆடை வடிவமை ப்பு
மற்றும் ஃபேஷன் பாடப்பிரிவுகளை ச் சேர்ந்த மாணவிகளால் வடிவமை க்கப்பட்ட
15 சுற்றுகளில் 150-க்கும் மே ற்பட்ட பிரத்யே க ஆடை கள் காட்சிப்படுத்தப்பட்டன.கல்லூரியின் அனை த்துத் துறை களிலிருந்தும் தே ர்ந்தெ டுக்கப்பட்ட மாணவிகள்
ரே ம்ப் வாக்கில் பங்கே ற்றனர். ஆடை களுக்கே ற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்களை அழகு மற்றும்
ஆரோக்கிய துறை (Beauty & Wellness) மாணவிகள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியை GRG நிறுவனங்களின் தலை வர் டாக்டர் நந்தினி ரங்கசாமி அவர்கள்
வரவே ற்புரை யுடன் தொடங்கி வைத்தார். மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெ ட்டின் குளோபல் பிசினஸ் டெ வலப்மெ ன்ட் தலை வர் திரு. ஸ்ரீ முருகன்
தெ ன்க ொண்டார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஃபே ஷன் துறை யில்
உருவாகி வரும் த ொழில்முறை வாய்ப்புகள் குறித்து உரை யாற்றினார்.
EVANZA 2026 தொடர்பான அறிக்கை யை ஆடை மற்றும் ஆடை வடிவமை ப்பு டீன்
டாக்டர். சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினார். துறை த் தலை வர் டாக்டர் ஆர்.திவ்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவிகளின், 'குழந்தை கள்
ஆடை க் காட்சி', இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கருப் பொருள் ஆடைக்
காட்சிகள் நடை பெ ற்றன.காலை அமர்வுகளுக்கு திருமதி. அனுபமா மாரிமுத்து ,
திருமதி. எம். வருண்யா தேவி, திருமதி. ராதா நந்தகி ஆகியோர் நடுவர்களாகச் செ யல்பட்டனர். மூன்றாம் ஆண்டு மற்றும் I PG
மாணவிகள் வழங்கிய கருப் பொருள் நிகழ்ச்சிகளின் பிற்பகல் அமர்விற்கு,
டாக்டர் V. கவிதா (டாக்டர் N.G.P. கலை மற்றும் அறிவியல் கல்லூரி) மற்றும்
திருமதி ஷில்பா சுதர்சன் (அனிகா பொட்டிக் நடுவர்களாக இருந்தனர்.
பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு கை வினை மன்றத் தலை வர் திருமதி. ரூபா
மோகன்தாஸ் தலை மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளின்
படை ப்பாற்றலை ப் பாராட்டினார். கல்லூரி முதல்வர் டாக்டர் P. B.ஹாரத்தி
வரவே ற்புரை யாற்றினார். வெ ற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன. துறை த் தலை வர் டாக்டர் T. R. இந்துமதி நன்றியுரை கூறினார்.
பிப்ரவரி 13 அன்று நடை பெ ற்ற இக்கல்லூரி விழாவில், TRASH TO TREND, MODE
MASTERMIND  போன்ற ஆன்லை ன் போட்டிகளும் FASHION FORGE, DRAPE
DYNASTY ப ோன்ற நே ரடி நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. பிற கல்லூரி மாணவிகள்
பங்கே ற்ற COUTURE CRESCENDO ஆடை க் கண்காட்சி பார்வை யாளர்களின்
கவனத்தை ஈர்த்தது.
நிறை வு விழாவில், தி நெ சவு  கோயம்புத்தூரின் நிறுவனர் திருமதி. உமா பாலாஜி
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை யாற்றினார்.
வெ ற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப் பே ராசிரியர் திருமதி A.
யமுனாதே வி நன்றியுரை கூறினார்.
மாணவிகளின் படை ப்பாற்றலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் இணை ந்ததால்,
EVANZA 2026, ஆடை வடிவமை ப்புத் துறை யில் மாணவிகளின் திறமை களை
வெ ளிப்படுத்திய முக்கிய கல்வி–கலாச்சார நிகழ்வாக அமைந்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்