கொலையாளிகளுக்கு உடனடியாக உச்சபட்ச தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி


பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி கோவை சூலூரில்பத்து வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது நான் நேற்று இரவு முதல் தூங்காமல் அந்த குழந்தை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் இந்த கொடூர கொலையாளிகளுக்கு உடனடியாக உச்சபட்ச தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் இந்த தண்டனையை பார்த்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளுக்கு ஒரு அச்சம் ஏற்பட வேண்டும் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவியும் அரசு வேலையும் உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்