தநைரா வழங்கும் 'இனாயா' நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கக் கூடாது என்பதற்காவே அறிமுகமாகியிருக்கும் புதிய புடவைகள்.
தநைரா வழங்கும் 'இனாயா' நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கக் கூடாது என்பதற்காவே அறிமுகமாகியிருக்கும் புதிய புடவைகள்.
ரூ3419 முதல் தொடங்கும். எடை குறைந்த மற்றும் எளிதில் வாங்க முடிகிற கவர்ச்சிகரமான விலையிலான புடவைகளின் புதிய உலகத்தை ஆராய தநைரா வரவேற்கிறது.
இன்றைய கொண்டாட்டங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும், வெளிப்படுத்துவதாகவும், தங்களின் தனித்துவமான உணர்வுமிக்க ஃபேஷன் ரசனையை தருணங்களாகவும் மாறி வருகின்றன. இதற்கேற்ப டாடா (TATA) நிறுவனத்தின் தயாரிப்பான 'தநைரா' (Taneira), நவீன இந்தியப் பெண்களுக்காக 'இனாயா' (Inaya) என்ற புதிய புடவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.அணிவதற்கு நேர்த்தியையும், தோற்றம் மற்றும் ஆளுமையின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற அதிக சிரமமில்லாத இந்தியப் பன்முகத்தன்மையையும். நவீன 3,499 என்ற ஆரம்ப நேர்த்தியை விரும்பும் பெண்களுக்காக இனாயா வடிவமைக்கப்பட்டுள்ளது விலையில் கிடைக்கும் இத்தொகுப்பு, மிக நேர்த்தியான வடிவமைப்பு, நவீன வசீகரம் மற்றும் உன்னதமான தனித்துவத்தை உங்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம் நம் வாழ்வில் மறக்க முடியாத சிறப்புத் தருணங்களுக்கான ஃபேஷன் உலகிற்குள் அனைவரும் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பை 'இனாயா' உருவாக்கி இருக்கிறது.புதிய தலைமுறைக்கு ஏற்ற, அணிவதற்கு சௌகரியமான உணர்வைத் தரும் எடை குறைந்த மற்றும் உடலோடு ஒட்டியபடி நளினத்தைக் கொடுக்கும் துணி கைகளால் (lightweight and flowy fabrics) 'இனாயா' புடவைகள் நெய்யப்பட்டுள்ளன இது ணிவதற்கு மிக எளிமையாகவும், பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும் இருக்கும்படி ஒரு றந்த சமநிலையை உருவாக்குகிறது. நெருக்கமான குடும்ப சந்திப்புகள், வாழ்வின் க்கிய மைல்கல் தருணங்கள். திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் ம்மாண்டமான சமூக நிகழ்வுகள் எனப் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு வாறு இப்புடவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.கையின் தாள லயங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் எல்லையற்ற இயக்கம் பவற்றினால் ஈர்க்கப்பட்டு இந்த புடவைத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது ஞ்சத்தில் உள்ள அனைத்தும் எப்படி ஒரு அழகான தொடர்ச்சியான
மாறி மாறி geometrics Roral impressions மாற்றத்திற்கு உட்படுகிறதோ அதேபோல இப்புடவைகளின் வடிவமைப்புகளும் அப்ஸ்ட்ராக்ட் பூக்களின் வடிவங்கள் (abstract பரிணமிக்கும் வடிவங்கள் மற்றும் விண்வெளி வடிவியல் rel தாக்கங்கள் மூலம் உயிர்பெற்றுள்ளன.
அதிகாலையின் மென்மை முதல் அந்திப் பொழுதின் அடர்த்தி மற்றும் மலர்ந்து குலுங்கும் மலர்கள் வரை, இயற்கையின் மாறும் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட வண்ணங்கள் இந்த புடவைத்தொகுப்பிற்கு கூடுதல் தேர்த்தியையும் பொலிவையும் தருகின்றன புதிய இனாயா புடவைத்தொகுப்பின் அறிமுகம் குறித்து தநைரா நிறுவனத்தின்
சி.எம்.எம்.ஓ சோம்ராப் குமார் சிங் கூறுகையில் 60-70% கூறுகையில்: "நம் வாழ்வின் சிறப்பான தருணங்களுக்கு அணியும் ஆடைகள் (cction wear) எப்போதுமே எங்களது பிராண்டின் மிக முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் கிட்டத்தட்ட பங்களிப்பை இவையே வழங்குகின்றன. இன்று, பெண்கள் தங்களின் கொண்டாட்ட நாட்களின் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக தனித்துவத்துடனும், தங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் அணுகுகிறார்கள் ஒவ்வொரு கொண்டாட்டமும் எப்போதும் தங்களின் ஆளுமையின் வெவ்வேறு பக்கங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் 'நெவர் லுக் தி சேம்' (Never Look the Same ஒரே மாதிரி தோற்றமளிக்காதீர்கள்) என்ற சிந்தனையை மையமாகக் கொண்டு, மாறிவரும் இந்த மனநிலைக்கு ஏற்ப இனாயா' வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த நவீன புடவைகள் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும். எளிமையான L2 விதங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும், உங்களின் நேர்த்தியைக் கொண்டதாகவும் இருக்கும் எளிய விலையிலான இந்தத் தொகுப்பின் மூலம். பெண்கள் தங்களின் கொண்டாட்ட ஸ்டைலை விதவிதமாகப் பரிசோதித்துப் பார்க்கவும். ஒவ்வொரு தருணத்தையும் புதிய நம்பிக்கையுடனும் வெளிப்பாட்டுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். என்றார் தநைரா நிறுவனம் இந்த கோடை திருமண காலத்தை முன்னிட்டு தனது விழாக்கால ஆடைத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 'Valley of Flowers' மற்றும் 'Raas' என்ற புதிய கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மலர்ந்த ஆல்பைன் பள்ளத்தாக்குகள் மற்றும் நுணுக்கமான மலர் கலைப்பணிகளில் இருந்து ஈர்ப்பு பெற்ற Valley of Flowers தொகுப்பில், திருமணம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்ற அழகிய சேலைகள் இடம் பெற்றுள்ளன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்