தமிழ்நாடு குழந்தைகள் தேசிய அளவிலான அழகிப்போட்டியில் சர்வதேச போட்டிக்கு தேர்வு.
மே 7 8 9 ஆகிய தேதிகளில் கேரளாவில் காலிகட் நகரில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான அழகு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திறமையான குழந்தைகள் பங்கேற்றனர் முன்னதாக கோவை திருப்பூர் ஈரோடு சென்னை கோவில்பட்டி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு ஸ்டேட் டைரக்டர் எம் சிவக்குமார் தலைமையில் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு இறுதிப் போட்டிக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்
எம். ஷபகதூர்
ஐ. ரேஷ்மினா
எஸ். ரக்ஷன்
ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் 1வது ரன்னர் அப் 2026
தமிழ் ஃபேஷன் சாகா இந்தியா 1வது ரன்னர் அப் 2026
ஃபேஷன் ஜூம் சவுத் இந்தியன் பியூட்டி ஐகான் 1வது ரன்னர் அப் 2026
ஐஎஃப்இ பெஸ்ட் சூப்பர் மாடல் 2026
பிரின்ஸ் பேர்ல் ஐகான் ஆஃப் இந்தியா
ஃபேஷன் ஸ்டார்ட்
சன் இன்ஸ்டிடியூட்
சிறந்த கேட்வாக் விருது வழங்கப்பட்டது மேலும் இந்த வெற்றியாளர்கள் அனைவரும் ஆகஸ்ட் 19 20 21 ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றுள்ள ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் 2026 உலகளாவிய இறுதிப்போட்டியில் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவமாக தகுதி பெற்றுள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்