'கவிஞர் புவியரசு காலமானார்'

கவிதை, நாடகம், திரைப்படம், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு கலை இலக்கியச் செயல்பாடுகளில் முத்திரை பதித்தவர்.1970-களில் புதுக்கவிதை மூலம் சமூகப் புரட்சி ஏற்படுத்திய வானம்பாடி இயக்கத்தின் தூணாக விளங்கியவர்.இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய 'சாகித்ய அகாடமி' விருது பெற்றவர்.ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, தஸ்தயேவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற உலகப் பேராளுமைகளின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.
தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்