கோவையில் த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.
கோவை கிழக்கு மாவட் டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், பிற கட்சிகளில் இருந்து விலகி கட்சியில் இணையும் நிர் வாகிகள் மற்றும் தொண் டர்களை வரவேற்கும் மாபெரும் மாற்றுக்கட்சி யினர் இணைப்பு விழா கோவையில் உள்ள ஹர்ஷா மஹாலில் நடை பெற்றது.இவ்விழாவிற்கு கோவை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் யுவராஜ்
தமிழக வெற்றிக் கழகம் தலைமை தாங்கினார். சிங் காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிரிபி ரசாத் வரவேற்புரை வழங்கி, விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந் தினர்கள் மற்றும் பங்கேற் பாளர்களை வரவேற்றார். விழாவின் முக்கிய நிகழ் வாக, தமிழ்நாடு பிற்படு த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்கு அப்போது கட்சியின் மார் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
வளர்ச்சி, மக்கள் நலப் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்களின் பங்க ளிப்பு குறித்து அவர் உரை யாற்றியதாக தெரிவிக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலமுரளி கிருஷ்ணன், அபய் கிருஷ் ணன் மற்றும் போனஸ் பாபு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறை வில், மசக்காளியம்பா ளையம் பகுதி செயலாளர் சரத்குமார் நன்றியுரை வழங்க வழங்கினார். இந்த விழா வில் மாற்றுக்கட்சிகளில் இருந்து ஏராளமான நிர்வா கிகள் மற்றும் தொண்டர் கள் தமிழக வெற்றிக் கழ கத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகநிர்வாகிகள் எஸ்.வி. மதன்குமார், சண் முகப்பிரியா உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்