*கோவை லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் அதிரடி 50% தள்ளுபடி விற்பனை!*

கோவை லக்ஷ்மி மில்ஸ் பகுதியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில், இந்த ஆண்டுக்கான 'எண்ட் ஆப் சீசன்' மெகா விற்பனை ஜூலை 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் மளிகை, ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு அதிரடியாக 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட இம்முறை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்ப்பதால், ஷாப்பிங் நேரமானது காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த அரிய சேமிப்பு வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு லூலூ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்