**கோவையில் ‘வேலன் கேப்ஸ்’ நிறுவனத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா:இந்தியா முழுவதும் சேவை விரிவாக்கம்
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘வேலன் கேப்ஸ்’ (Velan Cabs) ஒன்-வே டிராப் டாக்ஸி நிறுவனத்தின் 8-ஆம் ஆண்டு விழா செய்தியாளர்கள் சந்திப்பு காந்திபுரத்தில் நடைபெற்றது.
நிறுவனர் சிங்கார வேலன் பேசுகையில், தென் தமிழகத்தில் 10,000 வாகனங்களுடன் தொடங்கிய இச்சேவை, தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி எனப் பல மாநிலங்களுக்கு விரிவடைந்துள்ளது என்றார். கிலோமீட்டருக்கு ₹15 முதல் ஒருவழிப் பயணக் கட்டணம் மட்டுமே பெறப்படும் இச்சேவைக்காகப் பிரத்யேக செயலி (App) செயல்பாட்டில் உள்ளது. ‘எவரெஸ்ட் விருதுகள் 2025’ பெற்றுள்ள இச்சேவையைப் பெற ‘வேலன் கேப்ஸ்’ செயலி அல்லது **9629562666** என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்