டோயோட்டாமின்சார கார் கோவையில் அறிமுகம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள டோயோட்டா கார் விற்பனை நிலையத்தில் முதல்முறையாக மின்சார கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அர்பன் க்ரூஷர் எபெல்லா என்ற காரை அறிமுகம் செய்தனர். 14 வண்ணங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.ஒருமுறை சார்ஜ் செய்தால் 540 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்