கோவை பீளமேடு பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவர் தேர்தல் உற்சாகமாக நடைபெற்றது.
ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பள்ளி மாணவர் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்காக 4 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த ஜனநாயக நடைமுறை மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்