*சூலூரில் அமைச்சர் என். ஆனந்த் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்*
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் NM.சுகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுஅன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் கழகத் தலைமையின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்