*கோவையில் தடகளப் போட்டிகள்: கோலாகல நிறைவு**
கோவை வ.உ.சி. பூங்கா
மைதானத்தில் 'அத்லெடிக் பவுண்டேஷன்' சார்பில் முதலாம் ஆண்டு தடகளப் போட்டிகள் (ஜூலை 10, 11) நடைபெற்றன. முதல் நாளில் 1200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியரும், இரண்டாம் நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மூத்தோர் தடகள வீரர்களும் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சான்றிதழ்கள், மெடல்களை வழங்கினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்