**கோவையில் செங்கல் லாரி ஓட்டுநர்கள் தவிப்பு: அரசு தலையிடக் கோரிக்கை!**
அதிக பாரம் ஏற்றாமை, ஜிஎஸ்டி பில் கட்டாயம், சாலை விதிமுறை பின்பற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் ஜூலை 6 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாகப் போராட்டம் நீடிப்பதால், தினக்கூலிகளான லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்