**கோவையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி: ஆதித்யாஸ் நிறுவனத்தின் இலவச ஊட்டச்சத்து முகாம்!**
கோவை நீலம்பூரில் உள்ள 'தாமரை எக்ஸ்க்ளூசிவ் ஃபுட் ஸ்டோரில்' 100-க்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளின் கண்காட்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, 'ஆதித்யாஸ் ஃபுட் ப்ராடக்ட்ஸ்' சார்பில் பொதுமக்களுக்கு இலவச சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முகாம் நடத்தப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், BMI பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். மக்களுக்குச் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என அந்நிறுவன CEO சுகன்யா தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்