கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமாரின் 'My French Grammar' புத்தக வெளியீடு!
கோவையில் இன்று நடைபெற்ற விழாவில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் முன்னிலையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமாரின் 4-வது புத்தகமான **'My French Grammar'** வெளியிடப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த மொழி பயிற்றுநரான கிருபாஷினி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல்வேறு மொழிகளைக் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்; அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே எனது லட்சியம்" என்று தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்