கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 49வது மாநாடு
ஆகஸ்ட் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை, செயற்கை நுண்ணறிவு, தொலைதூர ரொபோட்டிக் அறுவை சிகிச்சை, மேம்பட்ட லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து இம் மாநாட்டில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்